Sony ericsson மொபைல் themes யை நீங்களே உருவாக்கலாம்.


  • Sony ericsson மொபைல் மானவர்களுடையே பெரும் வரவேற்ப்பு பெற்றுஉள்ளது.இதற்கு முக்கியமான காரணம் Sony eicsson application மற்றும் Sony ericsson themes creator.
  •  Sony ericsson themes creator யை வைத்து உங்களுக்கு விருப்பம்போல் உருவாக்கலாம்.ஏற்கனவே உருவாக்கிய themes யை edit பண்ணலாம்

Mozila firefox யின் வேகத்தை எப்படி அதிகமாக்குவது


  •   mozila firefox  யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது அதை பற்றி பார்ப்போம்.
  •  mozila firefox  யை open பண்ணி address bar இல் about:config  என டைப் செய்து enter கீ தட்டவும்.

Startup புரோகிராம் யை எப்படி stop பண்ணுவது

  •   Computer யை start பண்ணும்போது உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் ரன் ஆகும்.அப்பொழுது system மெதுவாக இயங்கும்.
  •  உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் யை எப்படி stop பண்ணுவது.

Con,nul,com1 இந்த பெயரில் ஃபோல்டர்(folder)களை எப்படி உருவாக்கலாம்


  • நமது கணிப்பொறியில்  ஃபோல்டர்(folder)களை உருவாக்கும்போது ஏதாவது பெயரை (name)யை கொடுத்து உருவாக்குவோம்.
  • ஆனால் con,nul,com1, com2, lpt1,lpt2 இந்த  பெயரை (name)யை கொடுத்து ஃபோல்டர்(folder)ரை உருவாக்கமுடியாது.இந்த பெயரில் ஃபோல்டர்(folder)யை  உருவாக்கினால் “The specified device name is invalid”இது மாறி message வரும்.