ஒரு இனையத்தளத்தின் உள்ள எல்லா பக்கங்களையும் ஒரே பக்கங்களாக எப்படி கொண்டு வருவது


  • இனையத்தளத்தின் ஒரு page யை பார்த்துவிட்டு next page  யை click பண்ணுவோம் .அதனால் நமக்கு நேரம் ஆகும் மற்றும் next page போக நமக்கு idea இருக்காது. இதற்கு script மற்றும் addon Mozilla firefox தான் உதவுகிறது.

ஆன்லைன் presentations(ppt) யை எப்படி பண்ணுவது


  • Microsoft Office PowerPoint இல் தான் presentations பண்ணுவோம்.அதேபோல் ஆன்லைன் பண்ணலாம். 280slides.com website இதற்கு உதவுகிறது.
  • இதில் Microsoft Office PowerPoint போல் தான் இருக்கும். எளிதாக  presentations யை உருவாக்கலாம்.