Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது:


  • Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack  என்ற மென்பொருள் உதவுக்கிறது.
  • இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே டவுண்லோட் பண்ணும்.நீங்கள் online இல்லாத நேரத்தில்  வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.

உங்களுக்கு விருப்பம்படி எந்த கீ களையும் shortcutkey யாக உருவாக்கலாம்.


  • Clavier என்ற software யை வைத்து keyboard இல் உள்ள எந்த கீ களையும் உங்களுக்கு விருப்பம்படி shortcutkey யாக உருவாக்கலாம்.
  •  Clavier என்ற software யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.