ஆன்லைன் presentations(ppt) யை எப்படி பண்ணுவது


  • Microsoft Office PowerPoint இல் தான் presentations பண்ணுவோம்.அதேபோல் ஆன்லைன் பண்ணலாம். 280slides.com website இதற்கு உதவுகிறது.
  • இதில் Microsoft Office PowerPoint போல் தான் இருக்கும். எளிதாக  presentations யை உருவாக்கலாம்.

Facebook இல் Captcha (Verification Words) யை எப்படி நீக்குவது.


  •  Face book இல் add friend கொடுக்கும்போது Captcha security code open ஆகும்.இதை உங்கள் mobile number யை வைத்து Captcha security code யை நீக்கலாம்.அதை பற்றி பார்போம்.

விண்டோஸ் 7 இல் search history யை எப்படி disable பண்ணலாம்

  • விண்டோஸ் 7 இல் recent search history இருக்கிறது(கடைசியாக மூன்று search history இருக்கும் ).இதனால் மற்றவர்கள் பார்க்க வாய்ப்பு உள்ளது .இதை எப்படி disable பண்ணலாம். அதை பற்றி பார்போம்.