Power point இல் flash மற்றும் youtube video யை எப்படி சேர்பது


  •  Power point presentation இல் flash(.swf)  மற்றும் youtube video யை சேர்கலாம்.இதற்கு ispring free என்ற இலவச மென்பொருள் உதவுகிறது.
  •  ispring free என்ற மென்பொருளை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் பண்ணவும்.