Power point இல் flash மற்றும் youtube video யை எப்படி சேர்பது


  •  Power point presentation இல் flash(.swf)  மற்றும் youtube video யை சேர்கலாம்.இதற்கு ispring free என்ற இலவச மென்பொருள் உதவுகிறது.
  •  ispring free என்ற மென்பொருளை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் பண்ணவும்.
  •  Install பண்ண பிறகு Microsoft office Powerpoint  யை open பண்ணவும்.அதில் ispring  என்று tool bar இருக்கும்.(படத்தை பார்க்கவும்)
 
  • Flash tag யை கிளிக் செய்து flash(.swf) upload பண்ணவும்.F5 கிளிக் செய்து animation(flash) யை பார்க்கலாம்.
  • Youtube tag யை கிளிக் செய்யவும்.அதில் url address யை கொடுத்து upload பண்ணவும்.

  • Ppt file களை swf(flash) file களாக சேமிக்கலாம்.இதற்க்கு publish tag யை கிளிக் செய்து பண்ணலாம்.
.
­சும்மா time pass:

            Bsnl broadband உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் உங்களுக்கு தான் இந்த tips.

           Bsnl broadband usage யை mobile மூலம் பார்க்கலாம் அதுவும் இலவசமாக பண்ணலாம்.

            Bbu என type செய்து உங்களுடைய codenumber landline number யை type  செய்து 52295 க்கு  message அனுப்பவும். (bbu 04565256286 to 52295).bsnl sim லிருத்து மட்டும் தான் அனுப்பவும்.


பொறமையும் சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும் ;
கவலை உரிய காலத்திற்க்கு முன்பே முதுமையை வருவிக்கும்.

           நன்றி மீண்டும் வருக 
                   steepan       

4 comments:

  1. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
  2. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Ayurveda
    Ayurveda Resorts
    Ayurveda Kovalam
    Ayurveda Trivandrum
    Ayurveda Kerala
    Ayurveda India
    Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
    Ayurveda
    Ayurveda Resorts
    Ayurveda Kovalam
    Ayurveda Trivandrum
    Ayurveda Kerala
    Ayurveda India

    ReplyDelete