விண்டோஸ் 7 இல் search history யை எப்படி disable பண்ணலாம்

  • விண்டோஸ் 7 இல் recent search history இருக்கிறது(கடைசியாக மூன்று search history இருக்கும் ).இதனால் மற்றவர்கள் பார்க்க வாய்ப்பு உள்ளது .இதை எப்படி disable பண்ணலாம். அதை பற்றி பார்போம்.சுருள்ளின்(scroll) shortcut key

                          அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  • Web browser இல் அதிகமான shortcut key உள்ளது.அதில் scroll வைத்து சில முக்கியமான shortcut யை பற்றி பார்போம்.

பள்ளி பாடப் புத்தகங்களை online இல் படிக்கலாம்.


  • இந்த இனையதளம் குழந்தைகளுக்கு மிகவும் உதவுகிறது.
  • 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை  உள்ள அனைத்தும் பாடப் புத்தகங்களை  download பண்ணலாம்.


உங்களுடைய Gmail account யை signout பண்ணாமல் மற்றறோரு gmail account யை எப்படி பார்ப்பது.


  • நாம் பல gmail account யை வைத்திருபோம். உங்களுடைய ஒரு gmail account யை signout  பண்ணாமல் மற்றறோரு gmail account யை பார்க்க முடியும். இதற்கு script மற்றும் addon Mozilla firefox தான் உதவுகிறது.
  •  அதன் பிறகு Greasemonkey என்ற Add on firefox யை install பண்ண இங்கு கிளிக் செய்யவும்.பிறகு firefox யை restart பண்ணவும்.