- விண்டோஸ் 7 இல் recent search history இருக்கிறது(கடைசியாக மூன்று search history இருக்கும் ).இதனால் மற்றவர்கள் பார்க்க வாய்ப்பு உள்ளது .இதை எப்படி disable பண்ணலாம். அதை பற்றி பார்போம்.
- Search box இல் gpedit.msc என அடிக்கவும் . அதன் பிறகு Local Group Policy Editor .என open ஆகும்.
- அதில் User Configuration-> Administrative Templates->Windows Components->Windows Explorer இல் செல்லவும்.
- அதில் Turn off display of recent search entries in the windows Explorer search இதை double click செய்யவும்.
- அதன் பிறகு enabled யை select பண்ணவும். பிறகு ok கொடுக்கவும். .
- recent search history enabled பண்ணி இருக்கும்.
சும்மா time pass:
காரைக்குடி சொன்னால் செட்டிநாடு சமையல் மற்றும் Alagappa University தான். இது எல்லோருக்கு தெரிந்த விசயம் தான் .ஆனால் இன்னும் காரைக்குடி பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா. இந்த இணையதளத்திற்க்கு செல்லவும் www.karaikudi.com .(எங்கள் ஊர் ல வாங்க தலைவரே)
நீ நன்மை செய்தால் யாருக்குச் செய்கிறாய் என்பதைத் தெரித்து செய்;
உன் நற்செயல்களுக்கு நன்றி பெறுவாய்.
நன்றி மீண்டும் வருக
steepan
நல்ல பயனுள்ள தகவல் .. பகிர்வுக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteநல்ல தகவல்.....................
ReplyDeleteநன்றி josteepan..................
@manoj
ReplyDeleteநண்பா
பயனுள்ள தகவல் ...
ReplyDeleteகாரைக்குடி பற்றிய தகவல் சூப்பர் நண்பா ...
நம்ம ஊர் பெருமைய எல்லாரும் தெரிஞ்சுகட்டும்.