- Face book இல் add friend கொடுக்கும்போது Captcha security code open ஆகும்.இதை உங்கள் mobile number யை வைத்து Captcha security code யை நீக்கலாம்.அதை பற்றி பார்போம்.
- Security check box இல் verify your account யை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு popup window open ஆகும். அதில் உங்களுடைய country code மற்றும் mobile number யை கொடுத்து confirm கொடுக்கவும்.
- அதன் பிறகு add friend கொடுக்கும்போது Captcha security code இருக்காது நண்பரே.
சும்மா time pass:
- வலைப்பதிவில் நல்ல கவிதைகளை எலுத நிறைய பேர் இருக்கிறகள்.எனக்கு தெரிந்தவரை Shankar(http://wwwrasigancom.blogspot.com) அவர்கள் தான். அதேபோல் என்னுடைய ஆசிரியரும் தனியாக இணையதளத்தை தொடங்கி நல்ல கவிதைகளை எலுதி கொண்டு இருக்கிறார்.இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
நீ நன்மை செய்யும் போது கடிந்து கொள்ளாதே;
கொடைகள் வழங்கும் போது புண்படுத்தும் சொற்களைக் கூறாதே.
வரும் போது தான் சும்மா தான் வன்திங்க நண்பரே போகும் போது வது ஒரு ஓட்டு போட்டு செல்லுங்கள் நண்பரே.
நன்றி மீண்டும் வருக
steepan
ok
ReplyDeleteஎனக்கு இருந்த நீண்ட நாள் பிரச்சினை தீர்ந்தது நண்பரே!
ReplyDeleteஅருமையான ஆக்கம்!
வருகைக்கு நன்றி நண்பரே
ReplyDelete//வரும் போது தான் சும்மா தான் வன்திங்க நண்பரே போகும் போது வது ஒரு ஓட்டு போட்டு செல்லுங்கள் நண்பரே//
ReplyDeleteippdi sonnappuramum naan oattu podatti nan oru manusana?............. vaalthukkal nanbare
vaalthukkal nanbare மரிக்கார்
ReplyDeletesupera solli irukkeenga
ReplyDelete