ஆன்லைன் presentations(ppt) யை எப்படி பண்ணுவது


  • Microsoft Office PowerPoint இல் தான் presentations பண்ணுவோம்.அதேபோல் ஆன்லைன் பண்ணலாம். 280slides.com website இதற்கு உதவுகிறது.
  • இதில் Microsoft Office PowerPoint போல் தான் இருக்கும். எளிதாக  presentations யை உருவாக்கலாம்.
 
  • ஏற்கனவே உருவாக்கிய ppt யை edit பண்ணலாம். நாம் உருவாக்கிய ppt  யை share & download பண்ணலாம்.
  • நாம் உருவாக்கிய ppt  க்கு embed  code இருக்கும்.அதை உங்கள் blog அல்லது website இல் சேர்க்கலாம்.  

          www.280slides.com    
சும்மா time pass:
  •  Browser இல் அதிகமான tag யை open பண்ணி வைத்திருபோம். அந்த tag யை மவுஸ் இல் கிளிக் செய்து open பண்ணுவோம்.ஆனால் shortcut key மூலம் open பண்ணலாம்.
  •   Ctrl+1 கிளிக் செய்தால் முதல் tag open ஆகும். ctrl+2 கிளிக் செய்தால் இரண்டாம் tag open ஆகும். இதேபோல் எல்லா tag க்கும் தான்.
           இரகசியங்களை வெளிப்படுத்து வோர் பிறருடைய நம்பிக்கையை இழக்கின்றனர்;
     ஆருயிர் நண்பர்களை அவர்கள் அடையமாட்டார்கள்.  

       
                      நன்றி மீண்டும் வருக 
                                                                                   steepan   




                            
  

3 comments:

  1. நீண்ட நாட்களாக பவர் பாயிண்டை எம்பட் செய்யும் வழியை தேடிக் கொண்டிருந்தேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. @எஸ்.கே
    வருக்கைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete