- இனையத்தளத்தின் ஒரு page யை பார்த்துவிட்டு next page யை click பண்ணுவோம் .அதனால் நமக்கு நேரம் ஆகும் மற்றும் next page போக நமக்கு idea இருக்காது. இதற்கு script மற்றும் addon Mozilla firefox தான் உதவுகிறது.
- அதன் பிறகு Greasemonkey என்ற Add on firefox யை install பண்ண இங்கு கிளிக் செய்யவும்.பிறகு firefox யை restart பண்ணவும்.
- பிறகு இந்த website க்கு செல்லவும்.அதில் install என்ற button யை கிளிக் செய்து அதன் பிறகு install பண்ணவும்.
சும்மா time pass:
- 1998-2010 வரை உள்ள google logo யை பார்க்க இங்கு click செய்யவும்.
அவர்கள் உன்னிடம் உன் வழி நல்லது எனச் சொல்வார்கள்;
பின்பு உனக்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க உனக்கு எதிரே நிற்பார்கள்.
நன்றி மீண்டும் வருக
steepan
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in