சுருள்ளின்(scroll) shortcut key

                          அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

 • Web browser இல் அதிகமான shortcut key உள்ளது.அதில் scroll வைத்து சில முக்கியமான shortcut யை பற்றி பார்போம்.


       1.google இல் search பண்ணும் போது பல website link இருக்கும் அதை ஒரு website ஆக right click செய்து open new tab என்று கொடுப்போம். ஆனால் அதில் ஸ்குரோல் யை  கிளிக் செய்தால் போதும் new tab open ஆகும்.
      2. Web browser இல் back page கொண்டு வர  Shift+Scroll Down  மற்றும் forward page கொண்டு வர Shift+Scroll up.
      3. Web browser இல் உள்ள எழுத்து களை பெரிசா ஆக்குவதரக்கும் Ctrl+Scroll up மற்றும் சிறுசா ஆக்குவதரக்கும் Ctrl+Scroll down.(Microsoft word க்கும் வரும்)
4.tab யை close பண்ண அந்த tab இல் நடுவில் வைத்து scroll யை  click செய்யவும்(Middle-click on Tab)
5.அதிகமாக webpage இருக்கும் போது அந்த  page இல் நடுவில் வைத்து scroll யை click செய்யவும்.(Microsoft word க்கும் வரும்).
 • சுதந்திரம் அடைந்து 63 வருஷம் ஆகிவிட்டது.ஆனால் tamil blog க்கு இன்னும் சுதந்திரம் அகவில்லை.ஏன் தெரியுமா?
 •  நான் மொத்த எழுதிய பதிவு 12 தான். ஆனால் எண்ணுடைய 6 பதிவுகளை அப்படியே copy செய்து சில தளங்களில் அப்படியே இருக்கிறது அதுவும்  நான் பார்த்த வரை மூன்று தளங்களில் இருக்கிறது. tamil blog க்கு சுதந்திரம் கிடைக்குமா?????????

சும்மா time pass:
     notepad உள்ள ஒரு tricks?
           notepad யை திறந்து start யை 10 முறை அடிக்கவும்.அதை .bat இல் save பண்ணவும்.அதன் பிறகு அதை click செய்தல்  என வரும் என்று நீங்களே பார்கள்.
     "உடல் அழகுக்காக ஒருவரை புகழ வேண்டாம்;
     தோற்றத்துக்காக ஒருவரை இகழவும் வேண்டாம்."
                   நன்றி மீண்டும் வருக                                             steepan              
      
 


 
 
 
 


5 comments:

 1. useful message nanba! blog suthanthira porata veerar neengalo!

  ReplyDelete
 2. பயனுள்ள செய்தி

  ReplyDelete
 3. @S ENTHIYAN...
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 4. unga blog copy adichrukanganu soldrathu social service kidayathu,
  self service boss!

  ReplyDelete