உங்களுடைய Gmail account யை signout பண்ணாமல் மற்றறோரு gmail account யை எப்படி பார்ப்பது.


  • நாம் பல gmail account யை வைத்திருபோம். உங்களுடைய ஒரு gmail account யை signout  பண்ணாமல் மற்றறோரு gmail account யை பார்க்க முடியும். இதற்கு script மற்றும் addon Mozilla firefox தான் உதவுகிறது.
  •  அதன் பிறகு Greasemonkey என்ற Add on firefox யை install பண்ண இங்கு கிளிக் செய்யவும்.பிறகு firefox யை restart பண்ணவும்.




 
  • பிறகு இந்த  website க்கு செல்லவும்.அதில் install என்ற button  யை கிளிக் செய்து அதன் பிறகு install பண்ணவும்.

 
  • பிறகு உங்களுடைய Gmail account  யை open பண்ணவும். அதில் change user யை கிளிக் செய்யவும்.அதில் add account  யை கிளிக் செய்து email address மற்றும் password யை கொடுக்கலாம்.
 
  • அதன் பிறகு change user இல் மற்றறோரு gmail account யை கிளிக் செய்தால் open ஆகும்.
சும்மா time pass:
           File Extension னின் விரிவாக்கத்தை தெரிஞ்சுகொவம்.
.doc  - Microsoft Word Document
.rtf   - Rich Text Format File
.txt   - plain Text File
.db   - Database File
.pps  - power Point Slide Show
.ppt   - power Point Presentation
.xls   -  Microsoft Excel Spreadsheet
.dll   -  Dynamic Link Library
பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே;
கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிகொள்ளதே
        நன்றி மீண்டும் வருக 
                           steepan              
      



 
 



2 comments: