Con,nul,com1 இந்த பெயரில் ஃபோல்டர்(folder)களை எப்படி உருவாக்கலாம்


  • நமது கணிப்பொறியில்  ஃபோல்டர்(folder)களை உருவாக்கும்போது ஏதாவது பெயரை (name)யை கொடுத்து உருவாக்குவோம்.
  • ஆனால் con,nul,com1, com2, lpt1,lpt2 இந்த  பெயரை (name)யை கொடுத்து ஃபோல்டர்(folder)ரை உருவாக்கமுடியாது.இந்த பெயரில் ஃபோல்டர்(folder)யை  உருவாக்கினால் “The specified device name is invalid”இது மாறி message வரும்.
·          
  • con1,nul,com1 ஃபோல்டர்(folder)களையும் எப்படி உருவாக்கலாம்.
  • STEP 1: முதல  ஃபோல்டர்களை உருவாக்கவும்.ஃபோல்டர்களை   உருவாக்க shortcutkey   (new->folder or ctrl+shift+n or alt+f+w+f)
  • STEP 2:  அந்த ஃபோல்டர்(folder)ரில் CON என TYPE செய்த உடன்  alt+0160 (alt கீஉடன் 0+1+6+0  கீயை  அலுத்தவும்)கீயை type செய்யவும். பிறகு enter கீயை  அலுத்தவும்.
  • STEP 3: CON ஃபோல்டர்(folder) உருவாக்கி  இருக்கும்.

10 comments:

  1. this is very useful information to me...

    ReplyDelete
  2. உங்கள் முதல் பதிவுக்கு என் முதல் ஒட்டு . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  4. @SAHUL
    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. @S ENTHIYAN...
    நன்றி மீண்டும் வருக

    ReplyDelete
  6. useful information thanks sir

    vinothinfotek.blogspot.com

    ReplyDelete