- Computer யை start பண்ணும்போது உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் ரன் ஆகும்.அப்பொழுது system மெதுவாக இயங்கும்.
- உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் யை எப்படி stop பண்ணுவது.
- Start பொத்தானை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுக்கவும் (win+r).
- அதில் msconfig என்று கொடுத்து ok பொத்தானை அழுத்தவும்.
- Startup
-
அழுத்தவும் பிறகு ok பொத்தானை அழுத்தவும். பிறகு restart பண்ணவும்.
சும்மா
TimePass:
8 bit - 1 bytes
1,024 bytes - 1 kilobyte (KB)
1,024 KB - 1 megabyte (MB)
1,024 MB - 1 gigabyte (GB)
1,024 GB - 1
terabyte (TB)
1,024 TB - 1
petabyte (PB)
1,024 PB - 1
Exabyte (EB)
1,024 EB - 1 Zettabyte (ZB)
1,024 ZB - 1 Yottabyte (YB)
நன்றி மீண்டும் வருக
உங்களினின் ஒருவன்.
steepan
உபயோகமான தகவல்.. நன்றி
ReplyDeleteகவிதை காதலன் said... said
ReplyDeleteநன்றி மீண்டும் வருக
supero....super....
ReplyDelete