Startup புரோகிராம் யை எப்படி stop பண்ணுவது

  •   Computer யை start பண்ணும்போது உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் ரன் ஆகும்.அப்பொழுது system மெதுவாக இயங்கும்.
  •  உங்களுக்கு தேவையில்லாத Startup புரோகிராம் யை எப்படி stop பண்ணுவது.
  •   Start பொத்தானை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுக்கவும் (win+r).
  •   அதில் msconfig என்று கொடுத்து ok பொத்தானை அழுத்தவும்.
  •    Startup   என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  •   அதில் உங்களுக்கு தேவையில்லாத  புரோகிராம் யை  அந்த பாக்ஸ் உள்ள டிக் யை எடுத்து விட்டு apply  பொத்தானை
    அழுத்தவும் பிறகு  ok  பொத்தானை அழுத்தவும். பிறகு restart பண்ணவும்.
  •     இதில் உள்ள நிறைகளையும் குறைகளையும் command மூலம் தெரிவிக்க்வும்
சும்மா TimePass:
  •   Memory size யை பற்றி தெரிஞ்சுகோவம்
            
    8 bit         -  1 bytes
    1,024 bytes    -  1 kilobyte (KB)
    1,024 KB      -  1 megabyte (MB)  
    1,024 MB      -  1 gigabyte (GB)
    1,024 GB      -  1 terabyte  (TB)
    1,024 TB       - 1 petabyte (PB)
    1,024 PB       - 1 Exabyte  (EB)
    1,024 EB       - 1 Zettabyte (ZB)
    1,024 ZB       - 1 Yottabyte (YB)
       நன்றி மீண்டும் வருக                       உங்களினின் ஒருவன்.
                   steepan
 

3 comments:

  1. உபயோகமான தகவல்.. நன்றி

    ReplyDelete
  2. கவிதை காதலன் said... said
    நன்றி மீண்டும் வருக

    ReplyDelete