- mozila firefox யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது அதை பற்றி பார்ப்போம்.
- mozila firefox யை open பண்ணி address bar இல் about:config என டைப் செய்து enter கீ தட்டவும்.
- அதன் பிறகு Filter box இல் network என டைப் செய்து enter கீ தட்டவும் (படத்தை பார்க்கவும்).
- mozila firefox யை close பண்ணிவிட்டு மறுபடியும் mozila firefox யை open பண்ணவும். mozila firefox வேகம் அதிகரித்திற்கும்.
- இதில் உள்ள நிறைகளையும் குறைகளையும் command மூலம் தெரிவிக்க்வும்.
சும்மா Time pass :
YAHOO யின் விரிவாக்கத்தை தெரிஞ்சுகோவம்.
Y – Yet
A – Another
H – Hierarchy of
O – Officious
O – Oracle
நன்றி மீண்டும் வருக
உங்களினின் ஒருவன்.
உங்களினின் ஒருவன்.
steepan
Nice
ReplyDeleteரொம்ப நல்ல இருக்கு நம்பா
ReplyDeletesuper sir...
ReplyDeleteit's worth able... thanks lot sir!
ReplyDeletehey nanba, kalakura po.
ReplyDeleteuseful informations.
valthukal nanba.
@Kolipaiyan
ReplyDeletethanks sir