Mozila firefox யின் வேகத்தை எப்படி அதிகமாக்குவது


  •   mozila firefox  யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது அதை பற்றி பார்ப்போம்.
  •  mozila firefox  யை open பண்ணி address bar இல் about:config  என டைப் செய்து enter கீ தட்டவும்.



  • அதன் பிறகு warning message வரும்.  அதில் I”ll be careful இருக்கும்.  அதை கிளிக்  செய்யவும்.

  • அதன் பிறகு Filter box இல் network என டைப் செய்து enter கீ தட்டவும் (படத்தை பார்க்கவும்).


  •   அதன்  பிறகு network.http.pipelining.max requests இதை கண்டுபிடித்து கிளிக்  செய்யவும்(படத்தை பார்க்கவும்).


  •   அதன் பிறகு interger value message பாக்ஸ் ஓபன் ஆகும்.அந்த box இல் 10 என டைப் செய்து ok  கொடுக்கவும்.

 

  •   mozila firefox  யை close பண்ணிவிட்டு மறுபடியும் mozila firefox யை open பண்ணவும். mozila firefox  வேகம் அதிகரித்திற்கும்.
  •    இதில் உள்ள நிறைகளையும் குறைகளையும் command மூலம் தெரிவிக்க்வும். 

சும்மா Time pass :
     YAHOO யின் விரிவாக்கத்தை தெரிஞ்சுகோவம்.
           YYet
           A – Another
           H – Hierarchy of
           O – Officious
           OOracle
       நன்றி மீண்டும் வருக 

                      உங்களினின் ஒருவன்.
                      steepan

                 
 

6 comments: