Sony ericsson மொபைல் themes யை நீங்களே உருவாக்கலாம்.


  • Sony ericsson மொபைல் மானவர்களுடையே பெரும் வரவேற்ப்பு பெற்றுஉள்ளது.இதற்கு முக்கியமான காரணம் Sony eicsson application மற்றும் Sony ericsson themes creator.
  •  Sony ericsson themes creator யை வைத்து உங்களுக்கு விருப்பம்போல் உருவாக்கலாம்.ஏற்கனவே உருவாக்கிய themes யை edit பண்ணலாம்

  •  Sony ericsson themes creator download பண்ண இங்கு கிளிக் செய்யவும் .
  • அதன் பிறகு  உங்களுடைய sony ericsson மொபைல் எண் யை select பண்ணவும்.(என்னுடைய மொபைல் எண் k770 யை  செலக்ட் பண்ணி இருக்கேன்)
 
  • அதன் பிறகு background select பண்ணவும் navigation,desktop,standby அதில் உங்களுக்கு பிடித்தமான picture யை வையுங்கள்.(நான் உருவாக்கிய  k770 themes creator)

  • அடுத்து உள்ள color scheme ,style இல் உங்கள் விருபம்போல் வையுங்கள்.உங்கள் themes யை இன்னும் மெருகு கூட்ட advance editor செல்லவும்
  • அதன் பிறகு save செய்து உங்கள் மொபைலில்(usb cable,card reader மூலம்) ஏற்றி install பண்ணவும்.

  • இதில் உள்ள நிறைகளையும் குறைகளையும் command மூலம் தெரிவிக்க்வும்.
சும்மா Time pass:
      Data transfer speed(internet download/upload speeds) பற்றி பார்ப்போம்.
Bits per seconds (bps) 
            
Kilobits per seconds (kbps)     -   1000 bits per second (bps) 
               
Megabits per seconds (Mbps)    -  1000 Kbps per second (kbps) 
   
gigabit per second (Gbps)      -  1000 Mbps per seconds (Mbps)
                நன்றி மீண்டும் வருக 

                                   உங்களினின் ஒருவன்.
                              steepan 
     
             
       





2 comments:

  1. you can change the "o neengalaa vaanga" reflect something technical.

    ReplyDelete