உங்களுக்கு விருப்பம்படி எந்த கீ களையும் shortcutkey யாக உருவாக்கலாம்.


 • Clavier என்ற software யை வைத்து keyboard இல் உள்ள எந்த கீ களையும் உங்களுக்கு விருப்பம்படி shortcutkey யாக உருவாக்கலாம்.
 •  Clavier என்ற software யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.

 • அதன் பிறகு program( paint,notepad )யை shortcutkey யாக அமைக்க + என்ற  பொத்தானை அழுத்தி program யை    தேர்ந்தெடுக்கவும். அதில் உங்களுக்கு தேவையான program யை தேர்ந்தெடுக்கவும் (நான் mozila firefox யை தேர்ந்து எடுத்து இருக்கிறேன்).
 • அதன் பிறகு shortcut யை அமைக்க உங்களுக்கு விருப்பம்படி அமைக்கவும்(mozila firefox க்கு shortcut யை அமைக்க m யை தேர்ந்து எடுத்து இருக்கிறேன்).
 
 • activation condition bar இல் num lock state யை off செய்யவும்.( உங்கள் keyboard இல் num lock off இல்  இருக்கும்போது மட்டும்  தான்  shortcut key வேலை செய்யும்). அதன் பிறகு ok கொடுக்கவும்.

 • உங்களுக்கு தேவையான website யை shortcut கீ யாக அமைக்கலாம். உங்களுக்கு தேவையான website யை type செய்யவும்.(www.sollamattaen.co.cc என type செய்து இருக்கிறேன்). அதன் பிறகு அதை கிளிக் செய்து shortcut  யை தேர்ந்தெடுக்கவும்.
சும்மா time pass: 
 •   System information பற்றி command மூலம்  தெரிஞ்சுகொவம்.


 • Start பொத்தானை அழுத்தி Run  என்பதை தேர்ந்தெடுக்கவும் (win+r).அதில் cmd  என்று கொடுத்து ok பொத்தானை அழுத்தவும.அந்த command box இல் SYSTEMINFO என type செய்து enter key அழுத்தவும. அதில் உங்கள் system information பற்றி வரும்.
இளைஞருக்கு உயிர்வளிப்பது அவர்களது வலிமை;
முதியருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.
              நன்றி மீண்டும் வருக 

                       உங்களின் ஒருவன்.
                     steepan

 


14 comments:

 1. hey,enna nanba blog header ah maathita pola irukku!Good.
  Ennathan sollu ,shortcut keys nyabaham vachuruka thollaiku mouse action ae betternu thonthu!(Enaku konjam memory capacity low).useful post.thak u nanba!

  ReplyDelete
 2. "oh neengala vaanga" romba mariathaya kupdra mathri irunthuchu! paravala, adjust pannikalam.

  ReplyDelete
 3. நல்லா மென்பொருள் தகவல்...

  ReplyDelete
 4. @suthanthira.co.cc
  நன்றி sir மீண்டும் வருக

  ReplyDelete
 5. @bhuvana
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. @rk guru
  வருகைக்கு நன்றி sir

  ReplyDelete
 7. ma angel 4m kkdi nice yaar ..... keep it up and upload many info... and also u r neglect 4m our sangam.......bye

  ReplyDelete
 8. @S ENTHIYAN...
  வருகைக்கு நன்றி

  ReplyDelete