Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது:


  • Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack  என்ற மென்பொருள் உதவுக்கிறது.
  • இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே டவுண்லோட் பண்ணும்.நீங்கள் online இல்லாத நேரத்தில்  வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.
  • HTTrack  யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.
  •  Install பண்ணிவிட்டு open பண்ணவும்.அதில் next யை கிளிக் செய்யவும் அதில் project name மற்றும் project category ஏதாவது name கொடுக்கவும். அதில் path name யை கொடுத்து next  கொடுக்கவும்.

 

  • அதில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு next கொடுக்கவும்.அதன் பிறகு finish கொடுக்கவும்.webpage download ஆகும். webpage download முடித்தவுடன் நீங்கள் save செய்த file யை open பண்ணவும். அதில் நீங்கள் கொடுத்த வெப்சைட்யின் முகவரி இருக்கும்.அதை open பண்ணி index என்ற file யை open பண்ணவும்.

 


  • Online இல்லாமல் வெப்சைட் open ஆகும்.

 
சும்மா time pass:




  •   www.google.com என்று தான் address bar இல் அடிப்போம் ஆனால் www மற்றும்.com என்று அடிக்கவேண்டாம்.google யை அடித்துவிட்டு alt+enter key யை அலுத்தவும். www.google.com என்று மாறி விடும்.
  •  .com முடியும் எந்த வெப்சைட்க்கும் alt+enter key யை அலுத்தினால் போதும்.அதேபோல்
  •  .net முடியும் எந்த வெப்சைட்க்கும் shift+ enter key யை அலுத்தினால் போதும்
  • .org முடியும் எந்த வெப்சைட்க்கும் ctrl+shift+enter key யை அலுத்தினால் போதும்.

           சோம்பேறியின் அவா  அவரை கொல்லும்;
           எனெனில் அவர்  கைகள்  வேலை செய்யா மறுக்கின்றன.
 
       நன்றி மீண்டும் வருக 

                     உங்களின் ஒருவன்.
                   steepan








7 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல். அருமை.

    ReplyDelete
  2. hai nanba,
    useful post. "oh neengala vaanga" marubadi uthichirukku!
    nandri.

    then, summa time pass ku kuduthrukathu dinamalar computer malar la vanthrunthuchu! just inform from where u refered to it! it'll be nice.And we are waiting for ur next post.k.take care.

    ReplyDelete
  3. நன்றி நண்பா

    ReplyDelete