ஒரே நேரத்தில் Extensions fileகளை மாற்றலாம்(மென்பொருள் இல்லாமல்).


  • அதிகமான word document  fileகளை Email இல் அனுப்ப முடியாது. அதற்கு அந்த word document  fileகளை Winzip ஆக மாற்றுவோம்.இதை ஒவ்வொரு fileகளை மாற்றுவதற்கு நேரம் அதிகமாகிவிடும்.
  •  ஒரு நொடியில் எல்லா word document  fileகளை Winzip ஆக மாற்றலாம்.எந்த மென்பொருள் இல்லாமல்  மாற்றலாம்.அதை பற்றி பார்போம்.


  •  Notepad யை open பண்ணவும்,அதில் ren *.doc *.rar இதை அடித்து வீட்டு  save பண்ணும்போது filename.bat(filename இல்லாமல் ஏதாவது name யை கொடுக்கலாம்) என்று save பண்ணவும்.
  •  நீங்கள் எந்த drive இல் word document  fileகளை Winzip fileகளாக மாற்ற வேண்டுமோ அந்த drive இல் filename.bat file யை save பண்ணவும். filename.bat file யை doubleclick செய்யவும்.எல்லா winzip fileகளாக மாறி இருக்கும்.
  •  இதேபோல் எல்லா  Extensions fileகளை மாற்றலாம்
  • சும்மா time pass:

    Google tricks யை பற்றி பார்போம்
    1.?intitle:index.of? mp3 இதை google இல் அடித்துவிட்டு அதில் album அல்லது songs name யை கொடுக்கவும்.  
    2. song  lyrics google இல் search பண்ணலாம்.

    தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப்பேசுவது;
    மட்பாண்டத்திற்கு மெருகுகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்
             நன்றி மீண்டும் வருக 
    உங்களின் ஒருவன்.

             steepan
      

     

2 comments: