Mozila firefox யை default browser ஆக மாற்றுவது எப்படி:


  • Default browser ஆக அதிகமாக இருப்பது internet explorer தான்.அதை mozila firefoxக்கு எப்படி மாற்றுவதை பற்றி பார்ப்போம்.
  • Mozila  firefox யை open பண்ணவும் அதில் task  bar இல் tools->options யை தேர்ந்தெடுக்கவும்.


  • அதன் பிறகு advanced tag யை  தேர்ந்தெடுத்து அதில் general tag யை  தேர்ந்தெடுக்கவும்.
  •   அதில் system default இல் கிழே இருக்கும் check box இல் டிக்யை கொடுத்துவிட்டு check box யை தேர்ந்தெடுக்கவும்
 
சும்மா time pass: 
  •   Top 10 இல்  இருக்கும் Antivirus யை பற்றி பார்ப்போம்
          
1.   ESET NOD32
2.   Kaspersky Antivirus
3.   F-Secure Antivirus
4.   BitDefender Antivirus
5.   Avira Antivirus
6.. Mcafee VirusScan+
7.AVG Antivirus
8.Norton Antivirus
9.avast! Professional
10.Symantec Endpoint Protection
            இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல;
            ஒருவர் தம் அறிவால் மற்றவரைக் கூர்மதி யாளராக்கலாம் .
                         நன்றி மீண்டும் வருக
      உங்களின் ஒருவன்.
             steepan

1 comment:

  1. nalla irukku thozhare..thank u .
    unga blog ah paakrathuthan enaku mukkiamana vaela , so nandri ellam vaendam thozha.
    thenn, photo maathunga boss.

    ReplyDelete