- Internet லிருந்து வீடியோ களையும் அல்லது file களையும் வேகமாக download பண்ண Internet download manager உதவுகிறது.
- Internet download manager யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.
Internet download manager யை எப்படி கிராக்க் பண்ணலாம்.
ஒரே நேரத்தில் Extensions fileகளை மாற்றலாம்(மென்பொருள் இல்லாமல்).
- அதிகமான word document fileகளை Email இல் அனுப்ப முடியாது. அதற்கு அந்த word document fileகளை Winzip ஆக மாற்றுவோம்.இதை ஒவ்வொரு fileகளை மாற்றுவதற்கு நேரம் அதிகமாகிவிடும்.
- ஒரு நொடியில் எல்லா word document fileகளை Winzip ஆக மாற்றலாம்.எந்த மென்பொருள் இல்லாமல் மாற்றலாம்.அதை பற்றி பார்போம்.
Mozila firefox யை default browser ஆக மாற்றுவது எப்படி:
- Default browser ஆக அதிகமாக இருப்பது internet explorer தான்.அதை mozila firefoxக்கு எப்படி மாற்றுவதை பற்றி பார்ப்போம்.
- Mozila firefox யை open பண்ணவும் அதில் task bar இல் tools->options யை தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய பல gmail account யை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.
- நாம் பல gmail account யை வைத்திருப்போம்.ஒரு gmail account யை sign out பண்ணிவிட்டு. அடுத்த gmail account யை தான் பார்க்கமுடியும்.
- ஆனால் ஒரே நேரத்தில் பல gmail account யை பார்க்க add on (gmail manager) fifefox உதவுகிறது.
Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது:
- Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack என்ற மென்பொருள் உதவுக்கிறது.
- இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே டவுண்லோட் பண்ணும்.நீங்கள் online இல்லாத நேரத்தில் வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.
உங்களுக்கு விருப்பம்படி எந்த கீ களையும் shortcutkey யாக உருவாக்கலாம்.
- Clavier என்ற software யை வைத்து keyboard இல் உள்ள எந்த கீ களையும் உங்களுக்கு விருப்பம்படி shortcutkey யாக உருவாக்கலாம்.
- Clavier என்ற software யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)