உங்களுடைய பல gmail account யை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.


  • நாம் பல gmail account யை வைத்திருப்போம்.ஒரு gmail account யை sign out பண்ணிவிட்டு. அடுத்த gmail account யை தான் பார்க்கமுடியும்.
  • ஆனால் ஒரே நேரத்தில் பல gmail account யை பார்க்க add on (gmail manager) fifefox உதவுகிறது.
  • உங்களுடைய  gmail account ஆட்டோமேடிக்காக update ஆகும்.

 


சும்மா time pass: 
  • Operating system(os) இன் type யை பற்றி தெரிஞ்சுகொவம்.
  • அதில் முக்கியமான Operating system(os) தை பற்றி தெரிஞ்சுகொவம்.
   Operating system                   Developer

    1.AIX / AIXL                  IBM
    2. Linux                    Linus Torvalds
    3. MAC OS                  Apple
    4. MS-DOS                   Microsoft
    5. Sun Solaris                 Sun
    6. Unix                       Bell labs
    7. Windows                    Microsoft

மதிகேடர் காதில் விலும்படி எதையும் பேசாதே;
உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.
நன்றி மீண்டும் வருக 

                     உங்களின் ஒருவன்.
                   steepan


 

7 comments:

  1. அருமையான செய்தி

    ReplyDelete
  2. நண்பரே!
    உங்கள் யோசனை நன்றாகவுள்ளது.

    தேவைப்படுமானால் POP access முறையிலும் இணைக்கலாம்

    ReplyDelete
  3. hai nanba..............
    Useful information. thank u.

    ReplyDelete
  4. @bhuvana
    வருகைக்கு நன்றி

    ReplyDelete